You Are Here: Home » சினிமா (Page 3)

சினிமா

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. முடிவு – மகிழ்ச்சியில் ஸ்டாலின்!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. முடிவு – மகிழ்ச்சியில் ஸ்டாலின்!

      கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அ.ம.மு.க.விலிருந்து தங்க.தமிழ்செல்வன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்றதால் அக்கட்சியின் செல்வாக்கு குற ...

முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் – புது வியூகம் அமைக்கும் ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் – புது வியூகம் அமைக்கும் ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் ஆகஸ்ட் 28-ம் முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பயணம் செய்து தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டுவருவத ...

ரஜினி படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா!

ரஜினி படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா!

இளையராஜாவின் இசையில் ரஜினிகாந்த் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுபோல கமல்ஹாசனும் இளையராஜாவின் இசையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜ ...

படப்பிடிப்புக்கு தயாராகும் ‘துப்பறிவாளன்-2’

படப்பிடிப்புக்கு தயாராகும் ‘துப்பறிவாளன்-2’

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக துப்பறியும் வகையில் வந்த படம் என்றால் அது இயக்குநர் மிஷ்கின் இயக்கிய  ‘துப்பறிவாளன்’ படம்தான் என்பது பெரும்பாலான தமிழ் சின ...

அ.தி.மு.க – பா.ஜ.க – ரஜினி – மு.க.அழகிரி – 2012 சட்டமன்றத் தேர்தல்

அ.தி.மு.க – பா.ஜ.க – ரஜினி – மு.க.அழகிரி – 2012 சட்டமன்றத் தேர்தல்

தமிழகத்தில் வரும் 2021 -ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் தங்களது கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே டெல்லி பா.ஜ.க.வின் மெகா பிளான். இதற்காக ரஜினியை ...

ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் தன்ஷிகா

ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் தன்ஷிகா

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ‘லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், 7 சிஎஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. ...

அங்கீகாரம் இழக்கும் தே.மு.தி.க. –  என்ன செய்யப் போகிறார் கேப்டன்? 

அங்கீகாரம் இழக்கும் தே.மு.தி.க. –  என்ன செய்யப் போகிறார் கேப்டன்? 

நடிகர் விஜயகாந்த் 2005 –ம் ஆண்டு தே.மு.தி.க.வை ஆரம்பித்தபோது அவரை மாற்று சக்தியாக கருதும் பெரும் கூட்டமே இருந்தது. விருத்தாசலம் தொகுதியில் அவர் மட்டும் வெற்றி பெற்று 2006-ல் சட்டமன ...

கமலின் ’தலைவன் இருக்கின்றான்’ மீண்டும் உருவாகிறது! ஏன், எதற்கு?

    கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்தபிறகு, அவர் நடிப்பில்  வெளியாகவுள்ள படங்கள் பற்றி பல்வேறு கோணங்களில் தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. இப்படித்தான்  ‘இந்தியன்-2’ படத்துக்கும் ஏகப்பட்ட பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், ’தலைவன் இருக்கின்றான்’ என்று தலைப்பிலே அரசியல் விஷயங்களை வைத்து கமல் நடிக்கப்போகும் படத்திற்கு சொல்லவா வேண்டும். இந்தப் படத்தின் அறிவிப்பை கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே  வெளிய ...

Read more

தமிழ் – தெலுங்கு படங்களைத் தவிர்க்கும் கீர்த்தி சுரேஷ்

    தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து,  முன்னணி நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்க்கு திடீரென பாலிவுட்டில் கால்பதிக்கும் ஆசை அதிகமாகிவிட்டதால், தன்னைத் தேடிவரும் தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம்.   இதற்கு லேட்டஸ்ட் உதராணமாக, தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யா படத்திலிருந்து திடீரென  விலகி, அதிர்ச்ச ...

Read more

சூர்யாவுடன் கைகோர்க்கும் பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளி

  பா.ஜ.க.வால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கைக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உட்பட பல பா.ஜ.க. தலைவர்கள் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பேசிவருகிறார்கள். இந்நிலையில், சூர்யாவின் அடுத்தப் படமான ’சூரரைப் போற்று’ திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகரும், முன்னாள் பா.ஜ.க. எம்.பி.யுமான பரேஷ் ராவல் இணைந்துள்ளார் எனும் செய்தி வெளியாக ...

Read more

ஹீரோவாக அறிமுகமாகிறார் இயக்குநர் தங்கர்பச்சான் மகன்

  தமிழ் சினிமாவில்  ‘அழகி, சொல்ல மறந்த கதை’ படங்கள் மூலம் பிரபலமானவர்  தங்கர்பச்சான். இவர்  ‘காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். மேலும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் இயக்கிய படம்  ‘களவாடிய பொழுதுகள்’. இந்தப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்திருந்தார். இதன்பிறகு வேறு எந்தப் படங்களும் இயக்காமல் இருந்துவந்த தங்கர்பச்சா ...

Read more

  “நாங்கள் குழுவாக இழுத்தோம்” – ‘கொலைகாரன்’ ஆஷிமா நர்வால் பேட்டி!

  கடந்த மாதம் வெளியான ’கொலைகாரன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயினாக அறிமுகமாயிருப்பவர் ஆஷிமா நர்வால்.  இவர் ஓர் ஆஸ்திரேலிய பிரபலம். அங்கு மாடலிங் துறையில் முன்னணியில் இருப்பவர். 2015-ம் ஆண்டின் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட் மற்றும் மிஸ் இந்தியா குளோபல் 2015 ஆகிய இரு பட்டங்களை வென்றவர். அங்கு நாடக நாடகத் துறையிலும் இவருக்கு தனி செல்வாக்கு உண்டு.  ‘கொலைகாரன்’ படத்துக்கு முன்னாடியே தெல ...

Read more

விஜய் சேதுபதிக்கு ரசிகரான தெலுங்கு ஹீரோ

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். வருடத்துக்கு 5 படங்களுக்கு மேல் நடிக்கும் ஹீரோ என்றால் இவர் ஒருவர் மட்டும்தான். இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட சில ஹீரோக்கள் படத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.   இவரது நடிப்பு தெலுங்கு முன்னணி ...

Read more

கமல் அரசியலுக்கு கைகொடுக்குமா ’இந்தியன் – 2’

புது திரைக்கதை மாற்றத்துடன் இந்தியன் - 2   ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த  ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால், கமல் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு நின்றுபோனதாக செய்திகள் வந்தன. இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர்  வேறு தயாரிப்பாளர்களை அணுகி இந்தியன் 2 படத்தை இயக்கப்போவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்ட நிலையில், மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வரும் ஆகஸ்டு மாதம் பட ...

Read more

ஹாலிவுட்டின் அடுத்த ஜேம்ஸ்பான்ட் லஷானா லின்ச்

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஒரு பெண்! ஹாலிவுட்டில் பரபரப்பு! கடந்த 40 வருடத்திற்கு மேலாக ஹாலிவுட்டிலிருந்து உருவாகி உலகமெங்குமுள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த படம் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் கொண்ட படங்கள். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது பாண்ட் - 25 உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்த படத்திற்குப் பெயர் வைக்கப்படவில்லை. கடந்த சில ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத் ...

Read more

தீபாவளிக்கு ரிலீஸாகும் விஜய்யின் ’பிகில்’

விஜய்யின் ’பிகில்’ படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா! அட்லி இயக்கத்தில் ஏற்கெனவே  ‘தெறி, மெர்சல்’ படங்களில் விஜய் நடித்துள்ளார். மூன்றாவதாகவும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம்தான் ’பிகில்’. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, இதுவே படம் ரிலீஸ் போன்ற பரபரப்பை ஏற்படுத்தியது. ‘பிகில்’ படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார் என்பதாக மட்டும்தான் இதுவரை தகவல் வெளிவந்திருந்தது. படத்தில ...

Read more

வடசென்னை இரண்டாம் பாகம் உறுதி – தனுஷ்

            வடசென்னை இரண்டாம் பாகம் நிச்சயம் தனுஷின் ட்வீட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்!   இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ கடந்த ஆண்டு வெளியானது. தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு தரப்பினருக்கும் இப்படம் மிகவும் பிடித்திருந்தது. இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எற்பட்டது. ஆனால், திடீரென  ‘வடசென்னை’ படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top