You Are Here: Home » சினிமா

சினிமா

Pachai Kiligal Tholodu Great Song Of AR Rahman

Pachai Kiligal Tholodu Great Song Of AR Rahman

https://www.youtube.com/watch?v=Tb8osakKQm4 ...

Ovvoru pookalume Song

Ovvoru pookalume Song

https://www.youtube.com/watch?v=QTs3gGZ6DYE ...

Anthony in Party – Odakara | IndiEarth Out There

Anthony in Party – Odakara | IndiEarth Out There

https://www.youtube.com/watch?v=wP4xqXaJI9I ...

நினைவுகள்  சிறுகதை

நினைவுகள் சிறுகதை

‘‘டேய், கோபி டிப்பன்ல சூடா இட்லி வச்சிறுக்கேன் வழக்கம்போல மதியம் சாப்பிடாம அப்படியே எடுத்துட்டு வந்திடாத’’, ‘‘சரி... நான் வரம்மா’’, வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப் வந்து காத்திரு ...

ஓவியர் ட்ராஸ்கி மருது – trotsky maruthu

ஓவியர் ட்ராஸ்கி மருது – trotsky maruthu

வண்டி வண்டியாக வசனம் பேசுவதே இன்றைய சினிமா! இன்று பிரபலமாக விளங்கும் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றை 30 வருடங்களுக்கு முன்பே பத்திரிகைகளிலும், மேடைகளிலும் கையாண்டவர் ஓவியர் ட்ராஸ்க ...

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார் உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிட்டது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணம். மக் ...

அபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி

‘ராஜபக்தி’ திரைப்படத்தின் மூலமாக 1937ம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் பி.ஆர்.பந்துலு. அதன் பின்னர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். இவருடைய இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெளிவந்த ‘தங்கமலை ரகசியம்’, ‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பலே பாண்டியா’, ’கர்ணன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரகசிய போலீஸ் 115’ ஆகிய படங்கள் தமிழ்த் திரைய ...

Read more

பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala

‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார்  ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி. தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதைக் கவனத்தில் கொண்டு முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பதுங்கி பாயனும் தல’  படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர ...

Read more

கரு – karu

‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்கப்பட்டதிலிருந்தே நிறைய பிரச்னைகள். படத்தின் தலைப்பு தனக்கானது என ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, படத்தை வெளியிடுவதற்கு தடையுத்தரவு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ...

Read more

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவும் சேர்ந்து 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மீண்டும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்து,  ‘வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற ப ...

Read more

நாக் ஸ்டூடியோஸ் – knack studios

ஆபரணத் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் ‘என்.ஏ.சி ஜூவல்லர்ஸ்’ தற்போது திரைத்துறையிலும் கால் பதித்திருக்கிறது. ஒரு சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பதில் அதன் தொழிற்நுட்ப பிரிவுகளுக்கு முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு ‘போஸ்ட் புரோடக்ஷன்’ எனச் சொல்லப்படும் ‘எடிட்டிங்’ ‘டப்பிங்’ ‘ பின்னணி இசை சேர்ப்பு’, ‘மிக்ஸிங்’, ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்,’ ‘கலர் கரெக்ஷன்ஸ்’ என பல்வேறு ‘பிற்சேர்க் ...

Read more

அண்டாவ காணோம் – andava kanom

தமிழ்த் திரைப்பட வணிகத்திலும், தயாரிப்பிலும் முன்னணியில் உள்ள தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்தின் சதீஷ்குமார். இவருடைய வெளியீட்டில் வந்த ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘பரதேசி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, தேசிய விருதுகளையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.   தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ படத்தின் இயக்குநர் ராம் இயக்கத்தில், சதீஷ்குமார் தயாரித்திருக்கும் " ...

Read more

வனமகன் விமர்சனம் – vanamagan review

நாகரீகம், அறிவியலின் வளர்ச்சி எதுவுமே அறியாமல், காட்டுக்குள்ளேயே வாழ்ந்து பழகிய ஒருவன், எதிர்பாராத நிகழ்வால் நவநாகரீக மனிதர்கள் வாழும் நகரத்திற்கு இடம் பெயர்ந்தால், அவனுடைய நிலை என்னவாகும் என்பதைச் சொல்கிறது ‘வனமகன்’. அந்தமான் காட்டுப் பகுதிக்குள் தன் பூர்வகுடி இனத்தோடு, வெளியுலகத் தொடர்பு ஏதும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஜெயம் ரவி. பூர்வகுடியின மக்கள் வாழ்ந்து வரும் அந்தக் காட்டுப் பகுதிக்குள ...

Read more

மரகத நாணயம் விமர்சனம் – maragatha naanayam review

மீளாக் கடனிலிருந்து மீள்வதற்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நாணயத்தை மீட்டுக் கொண்டுவர நினைக்கும் இளைஞனின் கதையே ‘மரகத நாணயம்.’ கதையின் நாயகனான ஆதிக்கு நாற்பது லட்சம் ரூபாய் கடன் கழுத்தை நெறிக்கிறது. அதிலிருந்து விடுபட பெரிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என நினைக்கிறார். அப்போது, இரும்பொறையூர் மன்னன் வைத்திருந்த மரகத நாணயத்தைத் தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் கொடுத்தால் பத்து கோடி ரூபாய் தருவதாக சீன நாட்டுக்க ...

Read more

ரங்கூன் விமர்சனம் – Rangoon Review

நேர்மையானவனுக்கு எதிராக முடிச்சிடப்படும் துரோகங்கள் தாமாகவே அறுந்துவிடும். துரோகிகள் அவர்களாகவே வீழ்ந்து மடிவார்கள் என்பதைச் சொல்கிறது ‘ரங்கூன்’.   பால்ய வயதில் பர்மாவிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்கிறார் கௌதம் கார்த்திக். நண்பர்களோடு கால்பந்து ஆட்டம், கடற்கரை மணலில் அரட்டை என மகிழ்ச்சியாக கழியும் சிறுபிராயத்தில் தந்தையைப் பறிகொடுக்கிறார். வாழ்க்கை திசை திரும்புகிறது. வளர்ந்து இளைஞனாகிய பிறகு தங்கையைத் ...

Read more

ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம் – oru kidayin karunai manu review

விபத்துகளும், திடீர் நிகழ்வுகளும் வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றிவிடும் என்பதைச் சொல்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு”. “என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுத்தால், நான் உனக்கு இதைச் செய்து தருகிறேன்” என தன் குலசாமியோடு யாவாரம் பேசும் கிராமத்து ஜனங்களின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொள்கிறது. “ப ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top