You Are Here: Home » Articles posted by masteradmin (Page 5)
masteradmin

Number of Entries : 49

ஓவியர் ட்ராஸ்கி மருது – trotsky maruthu

வண்டி வண்டியாக வசனம் பேசுவதே இன்றைய சினிமா! இன்று பிரபலமாக விளங்கும் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றை 30 வருடங்களுக்கு முன்பே பத்திரிகைகளிலும், மேடைகளிலும் கையாண்டவர் ஓவியர் ட்ராஸ்கி மருது. கோட்டோவியத்திலும் இவர் மிகச் சிறப்பான திறமைகொண்டவர். மேலும், சினிமாத் துறைக்கான கலை வடிவமைப்பு, தொலைக்காட்சி அனிமேஷன் என இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வரும் அவரை சூரியகதிர் சார்பில் சந்தித்தோம். நம் பண்பாட்டின் அடையாளமாக வி ...

Read more

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்

தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார் உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயருக்குள் ஆழ்த்திவிட்டது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணம். மக்கள் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும், தன்னலமற்ற பொதுச் சேவைகளிலும் தனக்கு நிகர் தானே என்று பெயரெடுத்தவர் முதல்வர் செல்வி ஜெயலலிதா. தெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் 2016 டிசம்பர் 5ம் தேதி தெய்வமாகவே மாறிவிட்டார். ...

Read more

சினிமாத் தொழில்! ஏ டூ இசட் 1

சினிமாத் தொழில்! ஏ டூ இசட் 1 தென்னாடன் நடப்புலக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முன்னணி வகிப்பதும், ஏனைய பொழுது போக்கு விஷயங்களைவிட அதிக நேசிப்பும், சுவாசிப்பும் கொண்டது சினிமா. சினிமாவை விரும்பாத மனிதர்கள்  இன்றிருக்கும் ஆதிவாசிகள்போல் மிகக்குறைவு. மனிதர்களின் உள்ளக்கிடக்கைகளை  காட்சிப் படிவமாக கண்களால் காணச்செய்து, அதன்மூலம் உணர்வுகளைத் தூண்டி, இதயத்தின் மூலையில் தூங்கிக்கொண்டிருக்கும் நம் தேடுதல்களை உ ...

Read more

விடுதலை எப்போது?

நான் இங்கு குறிப்பிடப் போகிற நான்கு சம்பவங்களை அநேகமாக நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். சம்பவங்களில் உள்ள ‘இன்றைய இளைஞர் இளைஞிகளை’யும்தான்! சம்பவம் 1 : அந்த வீட்டுக் குழந்தையின் முதல் பிறந்த தின வைபவம் அது! முந்தின நாள் மாலையே வெளியூரிலிருந்து சில உறவினர்கள் வீட்டுக்கு வந்து விட்டனர். ‘ஹாஃப் எ டே’ லீவில் வீட்டுக்கு வந்து விடுவதாக உறுதி அளித்திருந்த குழந்தையின் அம்மாவோ இன்னும் வரவில்லை. ‘‘அவளுக்கு ஆஃபீஸ் ...

Read more

எங்கே செல்கின்றன தொலைக்காட்சி விவாதங்கள்?

தொலைக்காட்சிகளில் ஒரு காலத்தில் அரசியல் விவாதங்கள் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அப்போதெல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தான். தேர்தல் சமயத்தில் மட்டும் கட்சிகளுக்கு 15 நிமிடம் தருவார்கள். சிறுவயதில் யாரோ ஒருவர் டி.வியில் தோன்றி அரசியல் பேசுவதை மக்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். மற்றபடி மக்கள் அரசியல் பேசுவதற்கு தந்தி பேப்பரும் டீக்கடையும்தான் ஒரே வழி. இப்போதுதான் காலம் எவ்வளவு வேகமாக மாறிவிட்டது?! செய ...

Read more

சமையல்

குங்குமப்பூ ஜிலேபி தேவையான பொருட்கள் : மைதா & 1 கப், கடலை மாவு & 1 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளேக் & 1 டேபிள் ஸ்பூன், தயிர், 1/4 கப், மஞ்சள் கலர் & 1 சிட்டிகை, சர்க்கரை & 1 1/2 கப், தண்ணீர் & 3/4 கப், குங்குமப்பூ & 1/2 கிராம், ஏலக்காய்த்தூள் & விருப்பப்பட்டால் & 1/2 டீஸ்பூன். பொரிப்பதற்கு : எண்ணெய் & தேவையான அளவு, நெய் & 1/4 கப். செய்முறை : மைதா மாவு, கடலை மாவு, கார் ...

Read more

தமிழ்ப் பெரியார்கள்

ஒவ்வொரு நாட்டிலும் மனிதர்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், வேலைகளுக்குச் செல்கிறார்கள், வியபாரம் செய்கிறார்கள், நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், தானங்கள் செய்கிறார்கள், கோயில் பள்ளிக்கூடம் கட்டுகிறார்கள், சிலர் தன் காலத்து அரசியல், சமூக நிலைகள் மீது அதிருப்தி கொண்டு அவற்றை ஒழிக்கவும், மாற்றியமைக்கவும் தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு காரியங்கள் செய்கிறார்கள். மற்றும் சிலர் நாடகம், சினிமா, இசை, நடனம் ஆகியவற்றில் ...

Read more

வீட்டிற்குள்ளேயே மரம் வளர்க்கலாம்

வீட்டிற்குள்  மரம் வளர்க்கலாம்! வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று கேள்விப்பட்டிருப்போம். வீட்டிற்குள் ஒரு மரம் வளர்ப்பதுதான் இந்த போன்சாய் வளர்ப்பு முறை. அடர்ந்த நகரத்தில் மனிதனின் வாழ்விடம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வரும் நிலையில், பசுமைக்கு ஏது இங்கு புகலிடம்?. அது எட்டாக்கனியாகப் போய்விடாது அதனை உயிருடன் பேணிக்காக்க இது ஒரு சிறந்த வழி என்று கூறுகின்றனர் ஆர்வலர்கள். எட்டாம் நூற்றாண்டில் சீன, ஜப் ...

Read more

அம்மா (சிறுகதை) – சுப்ரஜா

சிறுகதை அம்மா!  - சுப்ரஜா   உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன்.இன்னமும் விடியவில்லை. நேரம் என்ன இருக்கும்?   காகம் ஓன்று ஜன்னலில் உட்கார்ந்து கரைய ஆரம்பித்தது. விடியும் முன் காகம் கரைவது வித்தியாசமாய் இருந்தது. இது அதிகம் பசி பிடித்த காகம். கண்ட கண்ட வேளைகளில் கரையும்.   ‘சூ ‘ என்று விரட்டினேன்.அது சட்டை செய்யாமல் மீண்டும்  ‘கா கா ‘வென்று இன்னம ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top