You Are Here: Home » Articles posted by masteradmin (Page 4)
masteradmin

Number of Entries : 95

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? டி.டி.வி.தினகரன் விளக்கம்

             தேர்தல்களை தவிர்க்கும் டி.டி.வி. தினகரன்..                பெரும் அதிர்ச்சியில் அ.ம.மு.க.வினர்!  சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்காமல் தோல்வியைத் தழுவியதால் டி.டி.வி. தினகரனின் செல்வாக்கு அக் கட்சியினர் மத்தியில் குறைந்திட  தொடங்கியது. இதில் இன்னும் பேரிடியாக முக்கிய தளபதியாக விளங்கிய தங்க.தமிழ்ச்செல்வன் உட்பட ...

Read more

உலக கோப்பை கிரிக்கெட். சர்ச்சையை கிளப்பும் இறுதிப் போட்டி முடிவுகள்

            இங்கிலாந்தின் வெற்றியில் முறைகேடு...              வருத்தத்தில் நியூஸிலாந்து!   கடந்த 14-ம் தேதி, இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது. இதன் பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்க ...

Read more

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை ....      நமது அண்டை நாடான இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை சமீபத்தில் இந்திய அரசுக்கு தகவல் கொடுத்தது.   இதன்படி சி ...

Read more

அமெரிக்கா ஈரான் விவகாரம். போர் மூளும் அபாயம்!

அமெரிக்கா – ஈரான் போர் மூளும் அபாயம்... நடுவில் புகுந்து ஆட்டம் காட்டும் பிரிட்டன்! அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது தொடங்கி ஈரான் நாட்டுடன் அவரது உறவும், அமெரிக்க உறவும் கடும் பகை என்கிற அளவுக்கு வளர்ந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்புகூட ஈரானை அமெரிக்காவும், அமெரிக்காவை ஈரானும் ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொண்ட காட்சிகள் அரங்கேறின. இது ஒரு பக்கத்தில் போர் மூளும் அளவுக்கு அபாயகரமான சூழலாக சென்று கொண்டிர ...

Read more

விக்ரம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்

சீயான் விக்ரம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்…. எகிறும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!     தமிழ் சினிமாவில் பாலா இயக்கிய ’சேது’ படத்தில் நடித்தபின்பு, நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றாலும், விக்ரம் நடித்த படங்களுக்கு  இதுவரை இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்ற குறை இருந்து வந்தது. அந்தக் குறையை தீர்க்க வருகிறது ’விக்ரம் 58’ படம். ...

Read more

வைகோ விவகாரத்தில் கொந்தளிப்பு! பா.ஜ.க.வின் ஏஜென்டா சசிகலா புஷ்பா எம்பி?

         வைகோவுடன் மோதும் சசிகலா புஷ்பா...         பின்னணியில் பா.ஜ.க.வின் பலே ஆபரேஷன் பிளான்!       கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு ஒன்று பதியப்பட்டது. பத்து ஆண்டுகளாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, பின்ன ...

Read more

விமானங்கள் பறக்கத் தடை – முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்

            இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விவகாரம்….            மீண்டும் தடையை நீட்டித்து முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்!   இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 41 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அதிரடியாக இந்தியா சில நாளிலே பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கு முகாமிட்டிரு ...

Read more

என்ன செய்யப்போகிறார் விராட் கோலி?

அரையிறுதியில் தோற்ற இந்தியா தோல்வி... கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்தா? உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின் அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த காரணத்தால் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளது இந்தியா. இந்தத் தோல்வி இந்திய அணிக்குள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்கிறார்கள். இந்த பிரச்னை கோலியின் தலைமைக்கே வேட்டு வைக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுவதால், இந்த விவகாரம் இந்திய வ ...

Read more

ஏழுபேர் விடுதலை… மௌனம் கலைப்பாரா தமிழக ஆளுநர்?

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை.... கவர்னர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு போடுமா?   கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென  தீர்மானம் நிறைவேற்றியது. இதனை உடனடியாக  கவர்னருக்கும்  பரிந்துரை  செய்தது.  இந்த பரிந்து ...

Read more

பா.ஜ.க.வின் அரசியல் அதிரடியில் அடுத்து தமிழகமா?

கர்நாடகம், கோவா… அடுத்து? பா.ஜ.க.வின் அதிரடி ஆபரேஷனில் தமிழகமும் உண்டா?   சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பை நட்சத்திர ஓட்டலில் அடைக்கலமானார்கள். இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top