You Are Here: Home » Articles posted by masteradmin (Page 2)
masteradmin

Number of Entries : 49

எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்கத்தில் வெளிவரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – sangili pungili kathava thora

இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாளராகப் பணிபுரிந்துவிட்டு, பின்னர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஐக், முதன் முதலாக இயக்கியிருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற.’   ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் அட்லீ. ‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அட்லீ, ‘சங்கிலி புங்கிலி க ...

Read more

பெண்களின் பிரச்னைகளை அலசும் மகளிர் மட்டும் – magalirmattum

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘மகளிர் மட்டும்.’ ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் திருமணத்திற்குப் பிறகு திரைத்துறைக்குள் மீண்டும் வெற்றிகரமான நாயகியாக தன்னை நிலை நிறுத்திய ஜோதிகா, ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலமாக மீண்டும் பலத்த எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறார். முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறத ...

Read more

லஞ்சம் கொடுப்பதற்காக தடம் மாறும் இளைஞர்களின் கதை பிச்சுவா கத்தி – pichuvakathi

தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது பிச்சுவா கத்தி. காக்கவும், அழிக்கவும் பயன்படும் பிச்சுவா கத்தியை, தனது முதல் படத்திற்கான தலைப்பாக வைத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு வித்திட்டிருக்கிறார் இயக்குநர் ஐயப்பன். இவர் இயக்குநர் சுந்தர்.சியிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர். நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன், சஸ்பென்ஸ் என தனது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கும் ஐயப்பனிடம் படத்தின் கதை பற்றி ...

Read more

அனைவரையும் ஈர்க்கும் வகையில் ‘தப்பு தண்டா’ திரைப்படம்

கவர்ந்திழுக்கும் சரியான தலைப்பு, ஒரு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் அதிகரித்துவிடும் என்பதை அண்மையில் மெய்ப்பித்திருக்கும் படம் ‘தப்பு தண்டா’. தயாரிப்பாளர் சத்யமூர்த்தியின் ‘க்ளாப் போர்ட்’ பட நிறுவனம் சார்பாக, ஸ்ரீகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தப்பு தண்டா’ வின் நாயகன் சத்யா. நாயகி சுவேதா கய்.   வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விசாரணை’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ...

Read more

பவர் பாண்டி விமர்சனம் – power pandi review – மதிப்பெண்கள் 47%

நடிகனாக மட்டுமல்ல, இயக்குநராகவும் தன்னால் திரைத்துறையில் வெற்றி பெற முடியும் என ‘ப.பாண்டி’ (பவர் பாண்டி) மூலமாக நிரூபித்திருக்கிறார் தனுஷ். சினிமாவில் வெற்றிகரமான சண்டைப் பயிற்சியாளராக வலம் வந்து, ஒரு கட்டத்தில் அதிலிருந்து ஓய்வு பெற்று, மகன் வீட்டில் வசித்துவரும் ராஜ்கிரண் (பவர் பாண்டி), தன் பேரனையும் பேத்தியையும் கொஞ்சிக் களித்தபடியே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.   ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் ...

Read more

பீச்சாங்கை திரைப்படம் – Peechaangai

வலதுகை பழக்கம் உடையோரைவிட, இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆளுமை உண்டு. விளையாட்டு வீரர்களில் தொடங்கி எல்லாத் துறை சார்ந்தவர்களிலும் இடதுகை பழக்கம் உள்ளவர்களின் திறமை வலதுகை பழக்கம் உள்ளவரைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். இதை கதைக் கருவாக வைத்து உருவாகியிருக்கிறது ‘பீச்சாங்கை’ திரைப்படம். கலைஞர் தொலைக் காட்சி நடத்திய நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்று, வெற்றிபெற்ற அசோக், வெற்றிக்குக் காரணமாக ...

Read more

8 தோட்டாக்கள் – 8 thottaakkal – 8 thotaakal tamil film

சில படங்களின் டீஸரைப் பார்க்கும்போதே, இது வெற்றிப் படமாக இருக்கும். தரமான படமாக இருக்கும். பார்வையாளனின் பணத்திற்கு மதிப்பு கொடுக்கிற படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தோன்றும்.  இந்த எதிர்பார்ப்பை அண்மையில் கொடுத்திருக்கிறது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 8 தோட்டாக்கள் திரைப்படம்.   இத் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார் புதுமுக நடிகர் வெற்றி. இவருக்கு ஜோடி மலையாள நட ...

Read more

பாம்புச் சட்டை விமர்சனம் – மதிப்பெண்கள் 42% – paambu sattai review –

பணம் எனும் உணவு திடீர்த் தேவையாக வாழ்க்கை எனும் வயிற்றைக் கிள்ளும்போது, பணமில்லாத  ஒருவன், குறுகிய நேரத்திற்குள்  பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தத்தோடு புத்தி தடம் மாறுவது மனித இயல்பு. இதுதான் ‘பாம்புச் சட்டை’யின் கதைக் கரு. அதாவது, சந்தர்ப்பமும், சூழ்நிலையும் கிடைத்தால், விதியின் கொடிய கரங்கள் நேர்மையாளர்களையும் வீழ்ச்சி நோக்கி அழைத்துச் செல்லத் துடித்துக்கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகி ...

Read more

தீக்குச்சியும் சிறுமியும் – மொழிபெயர்ப்பு சிறுகதை –

மொழிபெயர்ப்பு சிறுகதை தீக்குச்சியும் சிறுமியும் - ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் ( டென்மார்க் )    தமிழில் - பிச்சைக்காரன் தாங்கமுடியாத அளவுக்கு மிகக் கடுமையான குளிர் மட்டுமல்ல, பனிப் பொழிவும் இருந்த காரிருள் நேரம். அந்த ஆண்டின் கடைசி மாலைப் பொழுது அது. அந்த இரவு நேரத்தில், தாங்க முடியா குளிரையும் பொருட்படுத்தாமல் ஓர் ஏழைச் சிறுமி நடந்து செல்கிறாள். தலையிலோ, காலிலோ எதுவும் அணிந்திருக்கவில்லை. அவள் வீட்டை விட் ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top