பிரபுதேவாவின்  ‘பொன்மாணிக்கவேல்’

slider சினிமா

 

பொன்மாணிக்கவேல் படத்தில்

 

நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்’. இதில் பிரபுதேவா முதல் முறையாக போலீஸாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 6 – ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டு புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏற்கெனவே இருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.