மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் சிம்பு

slider சினிமா
manirathnam-simpu

 

       நடிகர் சிம்பு இயக்குநர் மணிரத்னத்தின்செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ மெகா பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இரண்டு பாகமாக கொண்டுவரும் மணிரத்னம் முதல் பாகத்தை 2021-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்திற்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை முடிவு செய்துள்ள மணிரத்னம், இந்த இடைவெளியில் சிம்புவை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.