தனுஷ் நடிக்கும் 41வது படம்

slider சினிமா

 

karnan pooja

’பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து இயக்கவுள்ள படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.    ‘கர்ணன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தனுஷிற்கு 41-வது படமாகும்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அசுரனுக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள  ‘பட்டாஸ்’ திரைப்படம் வருகிற ஜனவரி 16-ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிபிடத்தக்கது.