You Are Here: Home » 2019 » September

நீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமணி சில வாரங்களுக்கு முன்பு மேகாலயா  மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக   இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி தஹில் ரமணி தன் பதவியை கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தார். இது  தேசிய அளவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமணி க ...

Read more

கிரண்பேடியாக மாறும் தமிழிசை

  தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், அண்மையில்தான் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்படார்.  ஏற்கெனவே புதுசேரியில் கவர்னராக கிரண்பேடி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்பது, அரசு அலுவலகங்களில் திடீர் விசிட் அடிப்பது என்று செயல்பட்டு வருவது நடந்துள்ளது. இவரது நடவடிக்கைகள் வழக்கமான கவர்னர்கள் போல் இல்லாமல் இருந்ததால் பரபரப்பானது. இதுபோல், தெலுங்கானாவில் தமிழிசையும் இப்படி நடந்து கொ ...

Read more

சிரஞ்சீவி, அமிதாப்புடன் இணைந்த விஜய் சேதுபதி!

தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம்   ‘சைரா நரசிம்மா ரெட்டி. இது  ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடித்துள்ளார். இவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலைய ...

Read more

விஜய் சேதுபதிக்கு பதிலாக விஜய் ஆண்டனி!

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில்  அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள   ‘அக்னி சிறகுகள்’,  ‘காக்கி’,  ‘தமிழரசன்’ போன்ற படங்கள் விரைவில்  வெளியாகவுள்ளன. இந்நிலையில் விஜய் ஆண்டனி  மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாள இயக்குநர் விபின் இயக்கும் இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். முக்கிய கதாபாத்திரத ...

Read more

எங்களை யாராலும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ். அதிரடி

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே பெரிய பனிப்போரே நடந்துவருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், “முதல்வரையும் என்னையும் பிரிக்க நினைக்கும் முயற்சி பலிக்காது’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது தமிழக அரசியலிலும், அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற ...

Read more

 “பிரில்லியனட் ஒர்க் கண்ணா” – இளம் இயக்குநரை பாராட்டிய ரஜினி!

‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது அருண் விஜய்யை ஹீரோவாகவும்,  பிரசன்னாவை வில்லனாகவும் வைத்து ‘மாஃபியா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் இப்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி உள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிர ...

Read more

குற்றம் குற்றமே – நயன்தாராவின்  ‘நெற்றிக்கண்’

‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ், அடுத்ததாக நயன்தாராவை வைத்து  ‘நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறாராம். மேலும், இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான  ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.   ...

Read more

குறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் சென்றதிலிருந்தே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறைகூறி வந்தார். இந்நிலையில், “ஸ்டாலினுக்கு குறை சொல்வது ஒன்று தான் நோக்கம். குறுகிய மனம் படைத்தவர் அவர்''  என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் சொல்லியுள்ளார். முதல்வரின் இந்த பதில் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. கடந்த கொஞ்சநாளாகவே முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை தி.மு.க. தலைவர் ஸ்டால ...

Read more

ஐ.என்.எஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடரும் நெருக்கடி!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  ஐ.என்.எக்ஸ். மீடியா என்கிற நிறுவனத்துக்கு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு முறைகேடாக பெறுவதற்கு தன் பதவியை பயன்படுத்தினார் என்கிற வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 11-ம் தேதி) டெல்லியில் இந்த வழக்கில் ஜாமீன்கோரி ப.சிதம்பரம் மனு செய்திருந்தார். இந்த  மனு மீது நீதிபதிகள் கேள்வி க ...

Read more

  தனுஷுடன் மோதும் விஜய் சேதுபதி!

    எம்.ஜி.ஆர். நடித்த ’ எங்க வீட்டு பிள்ளை’ உள்ளிட்ட பல மெகா பட்ஜெட் படங்களை தமிழில் தயாரித்த பராம்பரிய நிறுவனம் தான் நாகிரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ். இந்த நிறுவனம் இப்போது தமிழின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை வைத்து  ‘சங்கத் தமிழன்’ படத்தை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தை   ‘வாலு, ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி இரு வேட ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top