ஷாருக்கானை திகைக்க வைத்த விஜய்சேதுபதி! Reviewed by Momizat on .   கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் இந்தி மற்றும் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழிப் பட   கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் இந்தி மற்றும் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழிப் பட Rating: 0
You Are Here: Home » slider » ஷாருக்கானை திகைக்க வைத்த விஜய்சேதுபதி!

ஷாருக்கானை திகைக்க வைத்த விஜய்சேதுபதி!

 

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் இந்தி மற்றும் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மொழிப் படங்களிலும் வெளியாகிய படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாக விஜய் சேதுபதி, தமிழ் சினிமா பிரிவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலிவுட் பிரபலம் நடிகர் ஷாருக்கான் பேசுகையில், “விஜய் சேதுபதியைப் போல ஒரு சிறந்த நடிகரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” என நடிகர் மனம் திறந்து வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.  இந்த பேச்சை கேட்ட விஜய் சேதுபதி ஆனந்த கண்ணீர் வடித்தாராம்.

கோலிவுட் நடிகர் ஒருவர் பாலிவுட்டின் உச்ச நடிகரை நடிப்பு விஷயத்தில் திகைக்க வைத்துள்ளார் என்பது தமிழ் சினிமா பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

 

பாகன்

 

About The Author

Number of Entries : 171

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top