You Are Here: Home » 2019 » August

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. முடிவு – மகிழ்ச்சியில் ஸ்டாலின்!

      கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அ.ம.மு.க.விலிருந்து தங்க.தமிழ்செல்வன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு சென்றதால் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்துபோனது. இதனால் ஊடகங்களும் முன்புபோல டி.டி.வி. தினகரனுக்கு முக்கியம் கொடுக்காமல் இருந்து வந்தன. இதனை உணர்ந்த டி.டி.வி. தினகரன் சமீபமாக மீண்டும் பல்வேறு பிரச்னைகளுக்கு கருத்து சொல்லி வருகிறார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அ.ம. ...

Read more

முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் – புது வியூகம் அமைக்கும் ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் ஆகஸ்ட் 28-ம் முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பயணம் செய்து தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டுவருவதற்காக அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார். அவரது பயணம் என்பது தொழில் சம்பந்தமாக இருக்கிறது என்றால், அந்த பயணத்தின் 14 நாட்களுக்குள் இங்கே தமிழகத்தில் பெரியளவில் அதிரடி அரசியல் மாற்றத்துக்கான வேலைகளை நடத்திடும் திட்டங்கள் ...

Read more

ரஜினி படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா!

இளையராஜாவின் இசையில் ரஜினிகாந்த் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுபோல கமல்ஹாசனும் இளையராஜாவின் இசையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்றாலும், இதுவரை ஒரு ரஜினி படத்துக்கோ, ஒரு கமல் படத்துக்கோ இசையமைத்தது இல்லை. யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறகு வெகு காலம் கழித்து இசையமைப்பாளரான அனிருத்துக்குகூட ரஜினியின்  ‘தர்பார்’ ...

Read more

படப்பிடிப்புக்கு தயாராகும் ‘துப்பறிவாளன்-2’

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக துப்பறியும் வகையில் வந்த படம் என்றால் அது இயக்குநர் மிஷ்கின் இயக்கிய  ‘துப்பறிவாளன்’ படம்தான் என்பது பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இந்தப் படத்தை இப்பொழுதும் சேனல்களில் பார்க்கும் ரசிகர்கள் இது குறித்த தங்கள் கருத்தை சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ட்டாக போட்டு வருகிறார்கள். அவை பெரும்பாலும் அந்த படத்தின் சஸ்பென்ஸ் தன்மை ...

Read more

அ.தி.மு.க – பா.ஜ.க – ரஜினி – மு.க.அழகிரி – 2012 சட்டமன்றத் தேர்தல்

தமிழகத்தில் வரும் 2021 -ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் தங்களது கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே டெல்லி பா.ஜ.க.வின் மெகா பிளான். இதற்காக ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்தும், அக்கட்சியில் மு.க. அழகிரிக்கு முக்கிய பங்கு இருக்குமாறு செய்தும், ஒரு பெரிய செல்வாக்கை உருவாக்கி முடிவில் அ.தி.மு.க. – பா.ஜ.க. – ரஜினி கட்சி என்கிற கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்திர ...

Read more

ஜனநாதன் இயக்கத்தில் மீண்டும் தன்ஷிகா

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ‘லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், 7 சிஎஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் தற்போது சாய் தன்ஷிகா இணைந்துள்ளார்.  இது குறித்து தன்ஷிகா கூறும்போது, “ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர ...

Read more

அங்கீகாரம் இழக்கும் தே.மு.தி.க. –  என்ன செய்யப் போகிறார் கேப்டன்? 

நடிகர் விஜயகாந்த் 2005 –ம் ஆண்டு தே.மு.தி.க.வை ஆரம்பித்தபோது அவரை மாற்று சக்தியாக கருதும் பெரும் கூட்டமே இருந்தது. விருத்தாசலம் தொகுதியில் அவர் மட்டும் வெற்றி பெற்று 2006-ல் சட்டமன்றம் சென்றார். ஆனால், அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து ஏறக்குறைய 28 தே.மு.தி.க. உறுப்பினர்களுடன் சட்டமன்றம் சென்றவர் அங்கே எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார். இந்த சட்டமன்ற காலம் முழுவதும் இன்றைய பிரதா ...

Read more

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவரும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவுள்ள கீர்த்தி சுரேஷ், திடீரென்று இந்திப் படங்களில் மட்டுமே இனி நடிக்கப் போவதாகவும், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கப் போவதில்லை என்கிற தகவல் ஒன்று வேகமாக பரவியது. இந் நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழ் படமொன்றில் நடிக்கவுள்ள தகவல் உறுதியாகியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொக்டஷன் நிறுவனத்தின் அடுத்த படத்தில்தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள ...

Read more

உள்ளாட்சித் தேர்தலை நோக்கி மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் வேலூர் பாராளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்குக் காரணமாக, அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக கட்சியை அமைப்பு ரீதியாக கட்டியெழுப்ப வேண்டியதிருக்கிறது என்று கட்சி சார்பில்  ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி அக்கட்சியின் முதல் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது. இன்று (ஆகஸ்ட் 14-ம் தேதி) அக்கட்சி புதிதாக 6 பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர் பதவி ...

Read more

மீண்டும் என் ஆட்டம் ஆரம்பம் – வடிவேலு அதிரடி

தமிழ் சினிமாவில் தனி காமெடி சாம்ராஜ்யமே நடத்திவந்தவர் வடிவேலு. 2011ம் ஆண்டு அரசியல் சார்பு நிலை எடுத்தவர், அதன் பிறகு பட வாய்ப்புகள் இன்றி, நடிக்காமல் இருந்தார். மீண்டும் தீவிர முயற்சி செய்து அவர் நடித்த ஒரு சில படங்களிலும் அவர் நடிப்பு முன்புபோல எடுபடவில்லை. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கவிருந்த  ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ – இரண்டாம் பாகமும் பிரச்னையாகி, படமே முடங்க ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top