You Are Here: Home » 2018 » February

பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala

‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார்  ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி. தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதைக் கவனத்தில் கொண்டு முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பதுங்கி பாயனும் தல’  படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர ...

Read more

கரு – karu

‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்கப்பட்டதிலிருந்தே நிறைய பிரச்னைகள். படத்தின் தலைப்பு தனக்கானது என ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, படத்தை வெளியிடுவதற்கு தடையுத்தரவு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ...

Read more

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ

தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவும் சேர்ந்து 28 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மீண்டும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்து,  ‘வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற ப ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top