கருப்பி புத்தக விமர்சனம் – karupi book review
கருப்பி (அருணா ராஜ் சிறுகதைகள்) இதை மாமை நிறத்தினள் என்பதா? அல்லது கரும்புச் சுவையினள் என்பதா? ‘கறுப்பி’ என்றும் எழுத முடியாது, அது காத்துக் கறுப்பு என்னும் அர்த்தச்சாயலைத் தந்துவிடும். கருப்பி என்றது சரிதான். ஆனால், அதை நிறமாக அல்லாமல் சுவையாகக் கொள்கிறேன். ஒரு புத்தகத்தில் தலைப்புக் கதையை முதலில் வாசிப்பது வழக்கம் எனக்கு. கடைசிக் கதை அடுத்து; முதற்கதை அப்புறம். மற்ற கதைகளை, முன்னொன்று பின்னொ ...
Read more ›