You Are Here: Home » 2017 » June

அண்டாவ காணோம் – andava kanom

தமிழ்த் திரைப்பட வணிகத்திலும், தயாரிப்பிலும் முன்னணியில் உள்ள தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்தின் சதீஷ்குமார். இவருடைய வெளியீட்டில் வந்த ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘பரதேசி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, தேசிய விருதுகளையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.   தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ படத்தின் இயக்குநர் ராம் இயக்கத்தில், சதீஷ்குமார் தயாரித்திருக்கும் " ...

Read more

வனமகன் விமர்சனம் – vanamagan review

நாகரீகம், அறிவியலின் வளர்ச்சி எதுவுமே அறியாமல், காட்டுக்குள்ளேயே வாழ்ந்து பழகிய ஒருவன், எதிர்பாராத நிகழ்வால் நவநாகரீக மனிதர்கள் வாழும் நகரத்திற்கு இடம் பெயர்ந்தால், அவனுடைய நிலை என்னவாகும் என்பதைச் சொல்கிறது ‘வனமகன்’. அந்தமான் காட்டுப் பகுதிக்குள் தன் பூர்வகுடி இனத்தோடு, வெளியுலகத் தொடர்பு ஏதும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஜெயம் ரவி. பூர்வகுடியின மக்கள் வாழ்ந்து வரும் அந்தக் காட்டுப் பகுதிக்குள ...

Read more

மரகத நாணயம் விமர்சனம் – maragatha naanayam review

மீளாக் கடனிலிருந்து மீள்வதற்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நாணயத்தை மீட்டுக் கொண்டுவர நினைக்கும் இளைஞனின் கதையே ‘மரகத நாணயம்.’ கதையின் நாயகனான ஆதிக்கு நாற்பது லட்சம் ரூபாய் கடன் கழுத்தை நெறிக்கிறது. அதிலிருந்து விடுபட பெரிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என நினைக்கிறார். அப்போது, இரும்பொறையூர் மன்னன் வைத்திருந்த மரகத நாணயத்தைத் தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் கொடுத்தால் பத்து கோடி ரூபாய் தருவதாக சீன நாட்டுக்க ...

Read more

ரங்கூன் விமர்சனம் – Rangoon Review

நேர்மையானவனுக்கு எதிராக முடிச்சிடப்படும் துரோகங்கள் தாமாகவே அறுந்துவிடும். துரோகிகள் அவர்களாகவே வீழ்ந்து மடிவார்கள் என்பதைச் சொல்கிறது ‘ரங்கூன்’.   பால்ய வயதில் பர்மாவிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்கிறார் கௌதம் கார்த்திக். நண்பர்களோடு கால்பந்து ஆட்டம், கடற்கரை மணலில் அரட்டை என மகிழ்ச்சியாக கழியும் சிறுபிராயத்தில் தந்தையைப் பறிகொடுக்கிறார். வாழ்க்கை திசை திரும்புகிறது. வளர்ந்து இளைஞனாகிய பிறகு தங்கையைத் ...

Read more

ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம் – oru kidayin karunai manu review

விபத்துகளும், திடீர் நிகழ்வுகளும் வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றிவிடும் என்பதைச் சொல்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு”. “என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுத்தால், நான் உனக்கு இதைச் செய்து தருகிறேன்” என தன் குலசாமியோடு யாவாரம் பேசும் கிராமத்து ஜனங்களின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொள்கிறது. “ப ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top