ஏன்டா தலைக்கு எண்ண வைக்கல – yenda thalaikku enna vaikkala Reviewed by Momizat on . முழுக்க முழுக்க நகைச்சுவை, த்ரில்லர் கதையாக உருவாக்கியிருக்கிறது ‘ஏன்டா தலைல எண்ண வைக்கல’. பாடகியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானாவின் நண்பர்கள் சுபா மற்றும் ஆ முழுக்க முழுக்க நகைச்சுவை, த்ரில்லர் கதையாக உருவாக்கியிருக்கிறது ‘ஏன்டா தலைல எண்ண வைக்கல’. பாடகியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானாவின் நண்பர்கள் சுபா மற்றும் ஆ Rating: 0
You Are Here: Home » சினிமா » ஏன்டா தலைக்கு எண்ண வைக்கல – yenda thalaikku enna vaikkala

ஏன்டா தலைக்கு எண்ண வைக்கல – yenda thalaikku enna vaikkala

ஏன்டா தலைக்கு எண்ண வைக்கல – yenda thalaikku enna vaikkala

முழுக்க முழுக்க நகைச்சுவை, த்ரில்லர் கதையாக உருவாக்கியிருக்கிறது ‘ஏன்டா தலைல எண்ண வைக்கல’. பாடகியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானாவின் நண்பர்கள் சுபா மற்றும் ஆசிர்வாதம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். இணை தயாரிப்பாளர்களாக ஏ.ஆர்.ரெஹானாவும் இருக்கிறார்.

yenda thalaila enna vaikkala

ஏன்டா தலைக்கு எண்ண வைக்கல

‘ஏன்டா தலைல எண்ண வைக்கல’ படத்தின் முன்னோட்டக் காட்சியை 2017 பிப்ரவரி 24ம் தேதி அன்று ஜெயம் ரவி வெளியிட்டார். அதன்பிறகு, யூ ட்யூபில் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட ‘டிரெண்டிங்’ வரிசையில் இடம்பிடித்து இருக்கிறது குறிப்பிடத் தக்கது.

yenda thalaila enna vaikkala

yenda thalaila enna vaikkala

இந்தப் படத்தின் இயக்குநர் வி. விக்னேஷ் கார்த்திக்கிற்கு இது முதல் திரைப்படம்.  அதுபோல் படத்தின் நாயகன் அசார்க்கும் இதுவே முதல்படம். நாயகியாக சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

 

 

திரையில் :

அஸார், சஞ்சிதா, சிங்கப்பூர் தீபன், ஈடன், மன்சூர் அலிகான், யோகி பாபு, அர்ச்சனா, உமா பத்மநாபன், முத்துராமன், டாக்டர் ஷர்மிலி, சுமதி, மாயா, ஸ்ரீராம்.

 

திரைக்குப் பின்னால் :

எழுத்து – இயக்கம்    : விக்னேஷ் கார்த்திக்

ஒளிப்பதிவு           : வம்சிதரன் முகுந்தன்

படத்தொகுப்பு         : C.S.பிரேம்

இசை                : A.R.ரெஹானா

கலை இயக்குநர்      : முருகன்

நடனம்               : கல்யாண் மற்றும் அமீர்

பாடல் வரிகள்        : தவக்குமார், மதன், தர்மா, தியாகராஜன்

பாடியவர்கள்          : அபய் ஜோத்புர்க்கர், சைந்தவி, முகேஷ், சாய்,        ரெஹானா, தீபிகா.

துணை இயக்குநர்     : மதன்

இணை தொகுப்பாளர்  : அஜித்

தயாரிப்பு நிர்வாகம்    : லியாகத் அலிகான்

கேமரா குழு          : மைண்ட் ஸ்க்ரீன்

நிர்வாகத் தயாரிப்பாளர் : A.R.ரெஹானா

தயாரிப்பு             : சுபா தம்பிப்பிள்ளை, இந்திரன் ஆசிர்வாதம்

மக்கள் தொடர்பு       : சுரேஷ் சந்திரா

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top