You Are Here: Home » 2017 » May

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம் – sangili pungili kathava thora review

எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியாமல் செத்துப்போன மனிதரின் ஆவிக்கும், எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் இளைஞனுக்கும் இடையே நடக்கிற யுத்தமே ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதைக் கரு. இதை காமடி முலாம் பூசி திரைக்கதையாக நமக்குத் தந்திருக்கிறார் இயக்குநர் ஐக். சிறு வயது முதலே வாடகை வீட்டில் வசித்து வந்து, அதனால் ஏற்பட்ட அவமானங்களையும், வலிகளையும் துடைத்தெறிய, எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங ...

Read more

ஏன்டா தலைக்கு எண்ண வைக்கல – yenda thalaikku enna vaikkala

முழுக்க முழுக்க நகைச்சுவை, த்ரில்லர் கதையாக உருவாக்கியிருக்கிறது ‘ஏன்டா தலைல எண்ண வைக்கல’. பாடகியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானாவின் நண்பர்கள் சுபா மற்றும் ஆசிர்வாதம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். இணை தயாரிப்பாளர்களாக ஏ.ஆர்.ரெஹானாவும் இருக்கிறார். ‘ஏன்டா தலைல எண்ண வைக்கல’ படத்தின் முன்னோட்டக் காட்சியை 2017 பிப்ரவரி 24ம் தேதி அன்று ஜெயம் ரவி வெளியிட்டார். அதன்பிறகு, யூ ட்யூபில் இந்தப் படத் ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top