பெண்களின் பிரச்னைகளை அலசும் மகளிர் மட்டும் – magalirmattum Reviewed by Momizat on . தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘மகளிர் மட்டும்.’ ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் திருமணத்திற்குப் பி தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘மகளிர் மட்டும்.’ ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் திருமணத்திற்குப் பி Rating: 0
You Are Here: Home » சினிமா » பெண்களின் பிரச்னைகளை அலசும் மகளிர் மட்டும் – magalirmattum

பெண்களின் பிரச்னைகளை அலசும் மகளிர் மட்டும் – magalirmattum

பெண்களின் பிரச்னைகளை அலசும் மகளிர் மட்டும் – magalirmattum

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘மகளிர் மட்டும்.’ ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் திருமணத்திற்குப் பிறகு திரைத்துறைக்குள் மீண்டும் வெற்றிகரமான நாயகியாக தன்னை நிலை நிறுத்திய ஜோதிகா, ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலமாக மீண்டும் பலத்த எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறார்.

mahaleermattum

மகளிர் மட்டும்

முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது ‘மகளிர் மட்டும்.’  சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிருக்கிறார்கள்.

மகளிர் மட்டும்

magalirmattum

படத்தின் மைய பாத்திரமாக ஜோதிகா நடிக்க, லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் முக்கிய கதை மாந்தர்களாக நடித்திருக்கிறார்கள்.

  • மகளிர் மட்டும் படத்தில் நடிகர் கார்த்தி ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
  • ஆவணப்படம் இயக்கும் இயக்குநராக ஜோதிகாவின் வேடம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
  • ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோருக்கும் முக்கியமான பாத்திரங்கள்.
  • தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சிறப்புத் தோற்றத்திலும் வருகிறார் சூர்யா.
0
0

Summary:

About The Author

Number of Entries : 45

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top