You Are Here: Home » 2017 » March (Page 2)

தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார்

புதையல் புத்தகம் தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார் சின்னஞ் சிறு குழந்தை சிங்காரப் பெண் சிறுமி என் நெஞ்சு அமுதூற்றம் இனிமை எங்கு போனது பூப்போலக் கண்கள் பூப்போல புன்சிரிப்பு பூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள் பூப்போல கன்னம் புதுமின்போல் வளையும் உடல் பார்ப்போர் செவிக்குத் தேன் பாய்ச்சும் குதலைமொழி & கண்மணிராஜம் என்ற தன் சின்னஞ்சிறுமகள் சிறுவயதில் இறந்துபோன துக்கம் தாள முடியாமல் நீண்ட கவிதை எழுதியவர் ச.து. ...

Read more

புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி புத்தகச் சந்தை மற்றும் கண்காட்சி என்றாலே எழுத்தாளர்களிடமும், பதிப்பாளர்களிடமும் இதைப் பற்றிய பல்வேறு பதற்றங்களும், கனவுகளும் சூழ்ந்துகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. ஆயிரக் கணக்கான புத்தகங்களுக்கு நடுவே தன்னுடைய புத்தகம் ஒரு தனித்த அடையாளத்தைப் பெறும் என்று ஓர் எழுத்தாளன் நம்புவது உண்மையிலேயே ஒரு கனவுதான். ஆனால், தொடர்ந்து எழுதுவதற்கு அந்தக் கனவு தேவையாக இருக்கிறது. ஒரு கண்காட்சியோடு ஒரு மொழியி ...

Read more

சந்தியா பெற்றெடுத்த சரித்திரம்

சந்தியா பெற்றெடுத்த சரித்திரம்   பாபநாசம் குறள் பித்தன் செயலில் நேர்மையும், அரசியலில் துணிவும், பன் மொழி அறிவும், நிர்வாகத்தில் ஆளுமையும் கொண்டவர் நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா.  மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், செய்து முடித்த திட்டங்களும் கணக்கில் அடங்காதவை. அருவி நீரில் பாசி பிடித்ததில்லை.. அதுபோல் செல்வி ஜெயலலிதா அவர்களின்  மக்கள் தொண்டில் மாசுபட்டதில்லை!  ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இதய ...

Read more

தமிழகத்தின் உரிமைகளுக்காக சமரசம் இன்றி உறுதியாகச் செயல்பட்டவர்

தமிழகத்தின் உரிமைகளுக்காக சமரசம் இன்றி உறுதியாகச் செயல்பட்டவர் இயக்குநர் வ.கௌதமன் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் தனது அரசியல் நிகழ்வால் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்திய தேசத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் நமது முதல்வர் மரியாதைக்குரிய செல்வி ஜெயலலிதா அவர்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. கதாநாயகர்கள் மட்டுமே கோலேச்சி கொடி நாட்டிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகி ...

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம் வெல்லும் தமிழ் ரசிகமணி டி.கே.சி. உலகத்தில் வேகமாக மாறிவருவதில்  முதலிடம் பெறுவது மொழி. எவ்வளவு பழமையான மொழியாக இருந்தாலும், ஒரு பத்தாண்டிற்குள் பேச்சுமொழியில் பல அன்னியமொழிச் சொற்கள் அதனுள் சேர்ந்து விடுகின்றன. அம் மொழிக்கே உரிய, அரிய சொற்கள் வழக்கொழிந்து விடுகின்றன. பேசும் மொழியின் ஒலியும் மாறி விடுகிறது. தொழில், வணிகம், சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவையே இந்த மாற்றத்திற்குக் கார ...

Read more

அபூர்வப் பெண்மணி ஜெ அம்மையார்

அபூர்வப் பெண்மணி சிவக்குமார் மனித இனம் தோன்றிய நாள் முதல், நாம் பெண்களை கொத்தடிமைகளாக, சம்பளமில்லாத வேலைக்காரிகளாக, பிள்ளை பெறும் எந்திரமாகவே நடத்தி வந்திருக்கிறோம். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், டெமஸ்தனிஸ், டால்ஸ்டாய், காந்திஜி உள்பட பல மேதைகள் பெண்களை இரண்டாம் தரத்தில் வைத்தே பார்த்திருக்கிறார்கள். அந்தப் பெண் இனத்தில், கோடிக் கணக்கான மக்களின் இதயத்தில் இடம் பிடித்த அபூர்வப் பெண்மணி ஜெ அம்மையார். இங்கிலாந்து ...

Read more

பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் செல்வி ஜெயலலிதா

பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் செல்வி ஜெயலலிதா வெங்கையா நாயுடு மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாடு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி எம்.வெங்கையா நாயுடு நம்மோடு உரையாடியபோது, “ஜெயலலிதா மீது அவரது நண்பர்களுக்கு மட்டுமல்ல, பகைவர்களுக்கும் மரியாதை உண்டு. அது மட்டுமல்ல, பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் கொண்ட மிகக் கடுமையான அரசியல் அரங்கத்திலும் பு ...

Read more

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார் இந்தியாவின் மகளாய் மறைந்தார் கவிஞர் வைரமுத்து ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில், தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர், வென்று காட்டியவர், தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்த ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top